தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை மேம்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமியையும் டாட்டா சுமோ காரின் பின்பக்க சக்கரம் அச்சோடு சேர்ந்து தனியாக கழன்றது.
காரை ஓட்டிக் கொண்டிருந்த காவலர் பாண்டியன் காரை சாமர்த்தியாக இயக்கி விபத்தில் இருந்து தப்பினார். தனியாக கிடக்கும் சக்கரத்தை வீடியோ எடுத்த காவல் ஆய்வாளர் கடவுள் புண்ணியத்தால் உயிர் தப்பியதாக கூறினார்.