​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்.பி.ஐ.

Published : Jun 07, 2024 12:45 PM

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்.பி.ஐ.

Jun 07, 2024 12:45 PM

பணவீக்கத்தை 4 முதல் 6 சதவிகிதத்திற்குள் பராமரிக்கும் வகையில், வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவிதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதனால், வாடிக்கையாளருக்கான வங்கிக் கடன் வட்டி குறைய வாய்ப்பில்லை, அதேபோல டெபாசிட் வட்டி உயர்வதற்கும் வாய்ப்பு குறைவு என நிதிச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.