​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரி குடியிருப்பு பகுதியில் மீண்டும் உலா வரும் சிறுத்தை

Published : Jun 06, 2024 3:30 PM

நீலகிரி குடியிருப்பு பகுதியில் மீண்டும் உலா வரும் சிறுத்தை

Jun 06, 2024 3:30 PM

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியில் மீண்டும் இன்று அதிகாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உலா வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

சிறுத்தை உலா வரும் காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.