​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறும் தண்ணீர்..

Published : Jun 06, 2024 11:17 AM

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறும் தண்ணீர்..

Jun 06, 2024 11:17 AM

சென்னை, எண்ணூரில் கத்திவாக்கம் மேம்பாலம் அருகே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

ஏற்கனவே நடந்த பணியின்போது ஏற்பட்ட விரிசலை சரிசெய்யாமல் இருந்ததால், இன்று காலை தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் குழாய் உடைந்ததாக கூறப்படுகிறது.