​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சில வாக்காளர்களுக்கு குழப்பம் தந்த தீப்பெட்டி, பிஸ்கெட் சின்னங்கள்

Published : Jun 06, 2024 9:27 AM

சில வாக்காளர்களுக்கு குழப்பம் தந்த தீப்பெட்டி, பிஸ்கெட் சின்னங்கள்

Jun 06, 2024 9:27 AM

திருச்சி தொகுதியில் மதிமுகவின் தீப்பெட்டி சின்னம் போலவே சுயேட்சை வேட்பாளர் செல்வராஜின் பிஸ்கட் சின்னம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், செல்வராஜுக்கு 14,796 வாக்குகள் கிடைத்தன.

செவ்வக வடிவில் இரண்டு சின்னங்களும் இருந்ததால், சில வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு செல்வராஜுக்கு சில வாக்குச்சாவடிகளில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மதிமுக வாக்குச்சாவடி முகவர் ஒருவர் தெரிவித்தார்.