​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையில் பயணித்துக் கொண்டிருந்த காரில் பற்றிய தீ..

Published : Jun 06, 2024 7:11 AM

சாலையில் பயணித்துக் கொண்டிருந்த காரில் பற்றிய தீ..

Jun 06, 2024 7:11 AM

தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

மதுரையிலிருந்து கொச்சி விமான நிலையத்திற்கு காரில் 3 பேர் பயணித்ததாகவும், முன்பக்க பேனட்டிலிருந்து திடீரென புகை வரவே காரை நிறுத்தி விட்டு அவர்கள் கீழே இறங்கிய உடன் மளமளவென தீ பற்றி கார் முற்றிலும் எரிந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.