​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து முழு வெற்றியை கொடுத்திருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - எம்.எல்.ஏ ஈஸ்வரன்

Published : Jun 05, 2024 3:29 PM

திமுக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து முழு வெற்றியை கொடுத்திருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - எம்.எல்.ஏ ஈஸ்வரன்

Jun 05, 2024 3:29 PM

திமுக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து முழு வெற்றியை கொடுத்திருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக எம்.எல்.ஏ ஈஸ்வரன் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

மக்கள் வைத்துள்ள தொடர் நம்பிக்கைக்கு நன்றி கடன் பட்டிருப்பதாகவும் இதுவரை பணியாற்றியது போல மட்டுமல்லாமல் இன்னும் ஒரு மடங்கு கூடுதல் வேகத்தோடு மக்களுக்காக பணியாற்றுவதாகவும் கூறினார்.