​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Published : Jun 04, 2024 5:38 PM

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Jun 04, 2024 5:38 PM

குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 10,10,972 வாக்குகள் பெற்று வெற்றி

காங்கிரஸ் சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா வீழ்த்தினார்