​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Published : Jun 04, 2024 5:06 PM

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Jun 04, 2024 5:06 PM

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

வாரணாசி தொகுதியில் 6,11,439 வாக்குகள் பெற்று பிரதமர் நரேந்திர மோடி வெற்றி

மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,59,084 வாக்குகள் பெற்று 2ஆம் இடம்