நாட்டின் நன்மைக்காக தியானம் செய்யும் பிரதமர் மோடியை விமர்சிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.