ஊத்துக்கோட்டை பஜாருக்குள் வந்த கேரள பதிவேண் கொண்ட பேருந்து ஒன்று, சாலை ஓரத்தில் இருந்த பெண்ணின் மீது உரசியதாகக் கூறப்படுகிறது.
இதில் அப்பெண் காயமடைந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் பேருந்தின் ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர்.
அதே பகுதியில் இருந்த ஒரு சிலர் ஓட்டுநரை மீட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.