தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது தெளிவாக தெரிந்துள்ளதால் தான் டெல்லியில் நடைபெற உள்ள இண்டியா கூட்டணி கூட்டத்தை முக்கிய தலைவர்கள் பலரும் புறக்கணித்துள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருவண்ணாமலை கோயிலில் வழிபாடு நடத்திய பின் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.