சென்னை கோயம்பேடு அங்காடி வளாகத்தில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த 2 பேருந்துகள், கார்,பைக்குகள் உள்பட 87 வாகனங்களை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
வாகன எண்களை இணையதளத்தில் பதிவேற்றிய அதிகாரிகள், 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அணுக அறிவுறுத்தியுள்ளனர்.