ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியின் போது போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் .
அரசு பேருந்து ஓட்டுநருக்கும், ஒப்பந்ததாரருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடம்பூர் மலைப்பாதையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை போடப்படுவதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் சுமார் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.