உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் 154வது ஆண்டு தேர் பவனி விழா விமரிசையாக நடைபெற்றது இதில் வாண வேடிக்கையும் மேளதாளமும், கிராம இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் தடியாட்டமும் நிகழ்த்தப்பட்டது.
,இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.