​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பட்ஜெட்டை விட சப்ஜெக்ட் தான் ஜெயிக்கும்: டி.ராஜேந்தர்

Published : May 29, 2024 6:37 AM

பட்ஜெட்டை விட சப்ஜெக்ட் தான் ஜெயிக்கும்: டி.ராஜேந்தர்

May 29, 2024 6:37 AM

பட்ஜெட்டை விட சப்ஜெக்ட் தான் ஜெயிக்கிறது, கோடிக் கணக்கில் பணம் செலவு செய்தால் தான் படம் எடுக்க முடியும் என்றால் நானெல்லாம் ஒரு தலை ராகம் படத்தையே எடுத்திருக்க முடியாது என டி.ராஜேந்தர் கூறினார்.

சென்னை தியாகராயநகரில், வீரநகரம் என்ற திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் பேட்டியளித்த அவர், கோடிக்கணக்கில் செலவு பண்ணாலும் அந்த படத்திற்கும் புரமோஷன் செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.