​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

Published : May 28, 2024 12:43 PM



மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

May 28, 2024 12:43 PM

30ஆம் தேதி மாலை தமிழகம் வருகிறார் பிரதமர்

வரும் 30ஆம் தேதி மாலை கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகிறார்

30ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார் பிரதமர் மோடி

விவேகானந்தர் பாறையில் பிரதமர் தியானத்தில் ஈடுபடுவார் என தகவல்

30ஆம் தேதி இரவு கன்னியாகுமரியிலேயே பிரதமர் மோடி தங்குவதாக தகவல்

31ஆம் தேதியும் கன்னியாகுமரியில் தங்கும் பிரதமர், ஜூன் 1ஆம் தேதி மாலை 3 மணிக்கு மீண்டும் விவேகானந்தர் பாறைக்கு பயணம்

ஜூன் 1ஆம் தேதி மாலை 3.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திருவனந்தபுரம் செல்கிறார்

பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு

பிரதமர் செல்லும் விவேகானந்தர் பாறை, தங்கும் இடம் உள்ளிட்டவற்றில் கமாண்டோ போலீசார் பாதுகாப்பு