​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உடை அணியும்போது தவறுதலாக 4 செ.மீ. நீள ஊசியை விழுங்கிய சிறுமி... மூன்றரை நிமிடத்தில் ஊசியை அகற்றிய மருத்துவர்கள்

Published : May 28, 2024 8:19 AM

உடை அணியும்போது தவறுதலாக 4 செ.மீ. நீள ஊசியை விழுங்கிய சிறுமி... மூன்றரை நிமிடத்தில் ஊசியை அகற்றிய மருத்துவர்கள்

May 28, 2024 8:19 AM

கும்பகோணத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, உடை மாற்றும்போது வாயில் வைத்திருந்த ஊசியை தவறுதலாக விழுங்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரலில் சிக்கியிருந்த 4 சென்டி மீட்டர் நீள ஊசியை, அறுவைச் சிகிச்சைக்குப் பதிலாக ப்ரான்கோஸ்கோபி என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் மூன்றரை நிமிடங்களில் மருத்துவர்கள் அகற்றி சிறுமியின் உயிரைக் காப்பாற்றினர்.