​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அகில இந்திய அளவில் நடைபெறும் ஹாக்கிப் போட்டி லீக் ஆட்டத்தில் கோவில்பட்டி அணி வெற்றி

Published : May 28, 2024 8:13 AM

அகில இந்திய அளவில் நடைபெறும் ஹாக்கிப் போட்டி லீக் ஆட்டத்தில் கோவில்பட்டி அணி வெற்றி

May 28, 2024 8:13 AM

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில், செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறும் அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் 4ஆம் நாளில், நியூ டெல்லி அணியை வீழ்த்தி கோவில்பட்டி அணி வாகை சூடியது. மற்றொரு ஆட்டத்தில், சென்னை ஜிஎஸ்டி அணியை பெல்லாரி அணி வீழ்த்தியது.

அடுத்தடுத்து நடைபெற்ற ஆட்டங்களில், சென்னை ஏஜிஓஆர்சி அணியை, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அணியும், சென்னை ஐசிஎப் அணியை வீழ்த்தி, பெங்களூரு கனரா வங்கி அணியும் வெற்றிபெற்றன.