​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க.வினரின் மத்திய அமைச்சர் கனவு ஜூன் 4 அன்று உடையும்: அண்ணாமலை

Published : May 27, 2024 2:19 PM

தி.மு.க.வினரின் மத்திய அமைச்சர் கனவு ஜூன் 4 அன்று உடையும்: அண்ணாமலை

May 27, 2024 2:19 PM

சென்னை அமைந்தகரையில் நடந்த பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தென் இந்தியா, காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்ற பேச்சுக்கு ஜூன் 4 ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.