​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு பாராட்டு விழா

Published : May 27, 2024 7:11 AM

இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு பாராட்டு விழா

May 27, 2024 7:11 AM

பிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்றதற்காக இளம் செஸ் வீரர் குகேஷுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் அஜய் பட்டேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குகேஷை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

நிகழ்வில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதாகப் பாராட்டினார்.