​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐபிஎல்-2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன்.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி வாகை சூடிய கொல்கத்தா

Published : May 26, 2024 10:26 PM

ஐபிஎல்-2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன்.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி வாகை சூடிய கொல்கத்தா

May 26, 2024 10:26 PM

ஐபிஎல்-2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன்

ஹைதராபாத் அணியை வீழ்த்தி வாகை சூடிய கொல்கத்தா

17ஆவது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2012, 2014ஐ தொடர்ந்து, ஷாரூக்கானின் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக, சாம்பியன் பட்டம் வென்றது