​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக வருவது தவறே இல்லை: திருமாவளவன்

Published : May 26, 2024 6:26 PM

ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக வருவது தவறே இல்லை: திருமாவளவன்

May 26, 2024 6:26 PM

ஆண்டுக்கு ஒருவர் நாட்டின் பிரதமராக வருவது தவறே இல்லை என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர், ஒரே கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருந்தால், ஆட்சி நிர்வாகம் உறுதியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கும் என்றார்.