​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையை கடக்க முயன்ற ட்ரை சைக்கிள் மீது கார் மோதல்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்

Published : May 26, 2024 3:10 PM

சாலையை கடக்க முயன்ற ட்ரை சைக்கிள் மீது கார் மோதல்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்

May 26, 2024 3:10 PM

தூத்துக்குடி மாவட்டம் கீழசண்முகபுரத்தில் சாலையை கடக்க முயன்ற மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர ட்ரை சைக்கிள் மீது கார் மோதியதில் 7 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் தனது மனைவி தங்கம்மா, உறவினர்கள் மாரியம்மாள், சிறுவன் சதீஷ் ஆகியோருடன் ட்ரை சைக்கிளில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற கார் மோதியதில் தங்கம்மா, மாரியம்மாள், சதீஷ் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.