​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழிபாடு

Published : May 25, 2024 3:42 PM

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழிபாடு

May 25, 2024 3:42 PM

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோயிலில் உள்ள ஒவ்வொரு சன்னதிக்கும் சென்று  வழிபட்டார். கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பிறகு, கொடி மரம் முன்பாக அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.