​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூபிக்ஸ் கியூப்பில் முதலமைச்சரின் உருவத்தை வடிவமைத்த பள்ளி குழந்தைகள்

Published : May 25, 2024 2:48 PM

ரூபிக்ஸ் கியூப்பில் முதலமைச்சரின் உருவத்தை வடிவமைத்த பள்ளி குழந்தைகள்

May 25, 2024 2:48 PM

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் உலக சாதனை படைத்தவர்கள் கண்காட்சியின் முதல் நாளான இன்று ஹாப்பி கிட்ஸ் அகாடமியின் சார்பில் நம் தமிழகம் நம் பெருமை என்ற தலைப்பில் 10 குழந்தைகள் கண்ணை கட்டி கொண்டு 10 நிமிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவத்தை ரூபிக்கின் கனசதுரத்தை பயன்படுத்தி வடிவமைத்தனர்.