​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துரித உணவுகளே பல நோய்கள் வரக் காரணம் - சித்த மருத்துவர் சிவராமன்

Published : May 25, 2024 10:49 AM

துரித உணவுகளே பல நோய்கள் வரக் காரணம் - சித்த மருத்துவர் சிவராமன்

May 25, 2024 10:49 AM

இரைப்பை உணவுக்குழாய் பிரச்சனை, அஜீரண கோளாறு, வாயு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக சித்த மருத்துவத்தில் உருவாக்கப்பட்ட மருந்தின் அறிமுக விழா சென்னை, தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.