​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையில் கவிழ்ந்த சுற்றுலா வேன் - 5 பெண்கள் படுகாயம்

Published : May 25, 2024 6:47 AM

சாலையில் கவிழ்ந்த சுற்றுலா வேன் - 5 பெண்கள் படுகாயம்

May 25, 2024 6:47 AM

நெல்லை அருகேயுள்ள நான்கு வழிச்சாலையில், சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

சாலையின் குறுக்கே ஓடிய மாடு மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சடன் பிரேக் அடித்தபோது சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து நடு ரோட்டில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.