​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய அளவிலான ஹாக்கி தொடரில் 16 அணிகள் பங்கேற்பு.... மழையை பொருட்படுத்தாமல் விளையாடிய ஹாக்கி வீரர்கள்

Published : May 25, 2024 6:32 AM

தேசிய அளவிலான ஹாக்கி தொடரில் 16 அணிகள் பங்கேற்பு.... மழையை பொருட்படுத்தாமல் விளையாடிய ஹாக்கி வீரர்கள்

May 25, 2024 6:32 AM

கோவில்பட்டியில் 16 அணிகள் பங்கேற்கும் இந்திய அளவிலான ஹாக்கி தொடர் தொடங்கியது.

ஹாக்கி இந்தியா அனுமதியுடன் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின்போது நடத்தப்படும் இந்த தொடரில், தேசிய அளவில் புகழ் பெற்ற ஹாக்கி அணிகள் கலந்துகொள்கின்றன.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கோல் அடிக்கும் முனைப்புடன் வீரர்கள் விளையாடியதை ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.