​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் தொடக்கம்

Published : May 24, 2024 2:51 PM

கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் தொடக்கம்

May 24, 2024 2:51 PM

இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 13வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று தொடங்கியது.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் போபால் அணியும், சென்னை வருமானவரித்துறை அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சென்னை வருமானவரித்துறை அணி வெற்றி பெற்றது.