இளம் தலைமுறையினருக்கு கிராமிய கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை சுப்ரமணியம்பாளையத்தில் வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டம், ஜமாப் என முப்பெரும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 300 பேர் கலந்து கொண்டு பாரம்பரிய இசைக்கேற்றவாறு நடனம் ஆடினர்.
இதனை நோபல் உலக சாதனை புத்தகம் குழுவினர் பார்வையிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுககு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.