​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

Published : May 24, 2024 7:42 AM

மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

May 24, 2024 7:42 AM

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் மது பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

போயினபள்ளி என்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டு ஓட்டம்பிடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களை விரட்டியடித்து மற்றொரு வாகனத்தில் மதுபாட்டில்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.