​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரசன்ன சின்னமாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா

Published : May 24, 2024 7:06 AM

பிரசன்ன சின்னமாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா

May 24, 2024 7:06 AM

மயிலாடுதுறை காவிரிக்கரையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பிரசன்ன சின்னமாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை அருகே வேப்பங்குளம் ஸ்ரீவேம்படி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் உடலில் அலகு குத்திக்கொடு தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.