கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிவருகிறது. வைகுண்டம் காத்திருப்பு வளாகத்தில் உள்ள 32 அறைகளும் நிரம்பியதால், பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.