​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புள்ளம்பாடி வாரச்சந்தையில் மழைநீர் தேங்கியதால் விற்பனை பாதிப்பு

Published : May 23, 2024 10:45 AM

புள்ளம்பாடி வாரச்சந்தையில் மழைநீர் தேங்கியதால் விற்பனை பாதிப்பு

May 23, 2024 10:45 AM

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக புள்ளம்பாடியில் புதன்கிழமைதோறும் நடக்கும் வாரச்சந்தையில் தண்ணீர் தேங்கியதால் விற்பனை பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் இதுபோன்ற நிலை ஏற்படுவதால், முறையான வடிகால் வசதி செய்து தரவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.