நியூசிலாந்தின் ஹுயா பறவையின் ஒற்றை இறகு, அந்நாட்டில் நடந்த ஏலத்தில் 28 ஆயிரத்து 417 டாலருக்கு வாங்கப்பட்டது.
வெப் ஆக்சன் ஹவுசில் நடந்த ஏலத்தில் வாங்கப்பட்ட ஒற்றை இறகு, நியூசிலாந்தின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
மோரி இன மக்களால் புனிதமாக கருதப்படும் இந்த இறகை, அந்த இனமக்களின் தலைவர்கள் தலையில் அணிவது வழக்கம்.