அரியலூர் மாவட்டம் குருவாடி பகுதியில் அலோபதி மருத்துவம் பார்த்து வந்த மெடிக்கல்ஷாப் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மாவட்ட மருத்துவத்துறையினரின் ஆய்வில், வீரபாண்டியன் என்பவர் எம்.பி.பி.எஸ் படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரிய வரவே தூத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.