தமிழர்கள் குறித்து பிரதமர் பேசிய வார்த்தைகளை திரித்து, திருடர்கள் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரித்தாளும் அரசியல் செய்வதை வாடிக்கையாக கொண்டவர்கள் தி.மு.கவினர் தான் எனவும் விமர்சனம் செய்தார்.