​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது

Published : May 23, 2024 6:40 AM

இந்தியன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது

May 23, 2024 6:40 AM

மானாமதுரை இந்தியன் வங்கியின் முன்பக்க பூட்டு மற்றும் ஜன்னல் கம்பியை உடைத்து கடந்த 19 ஆம் தேதி கொள்ளையடிக்க முயன்றதாக அதேபகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்து கைது செய்த போலீஸாருக்கு எஸ்பி டோங்கரே பாராட்டு தெரிவித்தார்.