சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலின் வைகாசி விசாக திருவிழாவின் நிறைவு நாளில் மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பூரண புஷ்கலா சமேதராக சேவுகப்பெருமாள் எழுந்தருளினார்.
மின் விளக்குகளால் ஜொலித்த புஷ்ப பல்லக்கில் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலம் நடைபெற்றது.