பழனியில் பெய்த கனமழையால் ஆரம்ப சுகாதார மையத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகளை பணியாளர்கள் வெளியேற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் மழை நீர் குளம் போல தேங்கியது