​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராயல் என்ஃபீல்ட் பைக் மாதிரியை களிமண்ணால் வடிவமைத்த மாணவி

Published : May 22, 2024 6:14 AM

ராயல் என்ஃபீல்ட் பைக் மாதிரியை களிமண்ணால் வடிவமைத்த மாணவி

May 22, 2024 6:14 AM

திருப்பூர் முதலிபாளையத்திலுள்ள ஆடை வடிவமைப்பு கல்லூரி மாணவி கமலி என்பவர் 95 கிலோ களிமண்ணை பயன்படுத்தி 157 நாட்களாக பணியாற்றி ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகன மாதிரியை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

மாணவியின் இந்த படைப்பு லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.