​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை குருவிக்காரன் சாலை பாலத்தில் தடுப்புச் சுவரில் மோதிய வாகனம்

Published : May 21, 2024 8:18 AM

மதுரை குருவிக்காரன் சாலை பாலத்தில் தடுப்புச் சுவரில் மோதிய வாகனம்

May 21, 2024 8:18 AM

மதுரையில் அதிவேகமாக சென்ற கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து நேரிட்டது.

தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த கவிதா, தனது மகளுடன் குருவிக்காரன் சாலை பாலத்தில் அதிவேகமாக சென்றபோது கார் தடுப்பு சுவரில் மோதியதில், முன்பக்க சக்கரம் கழன்று விழுந்தது.

பாலத்தின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று காரை ஓட்டிய கவிதா தெரிவித்தார்.