​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும் எந்திரம் 'பேண்டிக்கூட்'... 180 டிகிரி கேமரா, விஷவாயு சென்சார் பொருத்தப்பட்ட நவீன எந்திரம்

Published : May 20, 2024 6:51 PM

பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும் எந்திரம் 'பேண்டிக்கூட்'... 180 டிகிரி கேமரா, விஷவாயு சென்சார் பொருத்தப்பட்ட நவீன எந்திரம்

May 20, 2024 6:51 PM

சென்னையில் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற சென்னை குடிநீர் வாரியத்திற்கு 3 நவீன எந்திரங்களை ஒ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியுள்ளது.

பேண்டிக்கூட் என்றழைக்கப்படும் அந்த எந்திரத்தில் 180 டிகிரியில் திரும்பும் கேமராவும், விஷவாயு கசிவை முன்கூட்டியே தெரிவிக்கும் சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் மனிதர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்குவது தவிர்க்கப்படும் எனவும் அதனை வடிவமைத்த ஜென்ரோபோடிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.