​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரு கிராம் வெள்ளியின் விலை 101 ரூபாய்க்கு விற்பனை... வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்: வணிகர்கள்

Published : May 20, 2024 5:59 PM

ஒரு கிராம் வெள்ளியின் விலை 101 ரூபாய்க்கு விற்பனை... வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்: வணிகர்கள்

May 20, 2024 5:59 PM

தங்கத்துடன் சேர்ந்து வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயரக்கூடிய வாய்ப்புள்ளதாக நகை வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் முதன்முறையாக வெள்ளியின் விலை ஒரு கிராம் 101 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், சிறு அளவில் முதலீடு செய்பவர்கள் வெள்ளியில் முதலீடு செய்யலாம் என்றும் நகை வணிகர்கள் கூறியுள்ளனர்.