​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொழுவத்திற்கு கட்டாயமாகிறது லைசன்ஸ்... மண்டல அலுவலங்களில் விண்ணப்பித்து லைசன்ஸ் பெறலாம்

Published : May 20, 2024 4:17 PM

தொழுவத்திற்கு கட்டாயமாகிறது லைசன்ஸ்... மண்டல அலுவலங்களில் விண்ணப்பித்து லைசன்ஸ் பெறலாம்

May 20, 2024 4:17 PM

சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு லைசன்ஸ் பெறுவது கட்டாயம் என்ற விதிமுறை வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழுவத்திற்கு குறைந்தபட்ச இடம் தேவை என்பது உள்ளிட்ட சில புதிய விதிமுறைகள் இணைக்கப்படும் என்றும் இதற்காக மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து லைசன்ஸ் பெற்றலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.