​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு

Published : May 20, 2024 8:58 AM

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு

May 20, 2024 8:58 AM

அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக தகவல்

ஈரான் அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் அடர்ந்த வனப்பகுதியில் மோசமான வானிலையால் விபத்தில் சிக்கியது

விபத்து நேரிட்ட 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல்

ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் ஹோசின் அமீர் அப்துல்லாஹியானும் உயிரிழந்தார்