புதுச்சேரியில் இருந்து திண்டிவனத்துக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, கோரிமேடு அருகே பிரேக் பிடிக்காத காரணத்தால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் வந்த கார் மீது மோதியதுடன், சாலையின் நடுவே இருந்த சிமெண்ட் தடுப்பிலும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கார் மற்றும் பேருந்து Cஉள்பட 4 பேர் காயமடைந்தனர்.