​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சி.வி.சண்முகம் பங்கேற்ற விழாவில் மரக்கன்றுகளை தூக்கிச் சென்ற மக்கள்

Published : May 19, 2024 4:36 PM

சி.வி.சண்முகம் பங்கேற்ற விழாவில் மரக்கன்றுகளை தூக்கிச் சென்ற மக்கள்

May 19, 2024 4:36 PM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பங்கேற்ற தனியார் பெட்ரோல் விற்பனை நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிலர் அங்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள் மற்றும் மரக்கன்றுகளை போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.

இதனை, பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாமல் போனது..