போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரிழிந்திருப்பதால், போதை பழக்கத்திலிருந்து இளைஞர்கள் வெளியே வரவேண்டும் என நடிகர் சூரி கேட்டுக்கொண்டார்.
சேலம் அருகே மேட்டுப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சினிமாவில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.